Tuesday, March 26, 2019

Daily Archives: May 8, 2018

உருவ பொம்மை எரிப்பிற்கும் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை- கே.எம் நிலாம்

(பாறுக் ஷிஹான்) 2018.05.04 அன்று முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசல் (புதுப்பள்ளிவாசல்) முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கும் உருவ பொம்மை எரிப்பிற்கு கட்சி ரீதியான எவ்வித தொடர்பும் இல்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ்...

ஏ.எம். நஹியா எழுதிய இலங்கையில் முஸ்லிம் கல்வி ஷாபிமரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும்

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) பிரபல எழுத்தாளரும் பகிரங்க சேவை ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவருமான ஏ. எம். நஹியா எழுதிய இலங்கையில் முஸ்லிம் கல்வி ஷாபி மரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும் என்ற ஆய்வு நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும்...

யாழ் கோட்டை பள்ளிவாசலுக்குள் நடப்பது என்ன?

(பாறுக் ஷிஹான்) யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளை வக்பு சபை ஆகிய தரப்பினரின் உறக்கத்தினால் பள்ளிவாசல் ஒன்றின் நிலை இவ்வாறாக உள்ளது. யாழ் மாவட்டத்தில் நகரை அண்டிய பகுதியில் உள்ள கோட்டை பள்ளிவாசல் தொழுகைக்கு...

சமூகமே நீ கண்விழிக்க மாட்டாயா?

(வை எல் எஸ் ஹமீட்) இன்றைய (08/05/2018) Ceylon Today பத்திரிகையின் முதற்பக்கச் செய்தியின்படி அமைச்சர்களான மனோகணேசன், றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் ஆகியோர் விரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச இருக்கின்றார்கள். பேச...

வடக்கு மாகாண சபை மீது யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் குற்றச்சாட்டு

(பாறூக் ஷிகான்) வெண்ணெய் திரண்டுவரும்போது தாழி உடைந்த கதையாக தற்போது வடமாகாணசபை தாமே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவோமென அறிவித்துள்ளது எமது மனவேதனையைத் தந்திருக்கிறது. வடமாகாணசபை இந்நிகழ்வை நடாத்துவதானது மீளவும் கடந்த ஆண்டுகளைப்போல் நிகழ்வுகள்...

முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை சந்தித்த யாழ் முஸ்லீம் சமூக பிரதிநிதிகள்

(பாறுக் ஷிஹான்) வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கும் யாழ் முஸ்லீம் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று(7) இடம்பெற்றுள்ளது. முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தற்போது யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் சம்பந்தமாகவும்...

பெண்னுடன் தகாத முறையிலும் இனத்துவேசத்துடனும் நடந்த புகையிரத ஊழியர்

(பாறூக் ஷிகான்) புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் நேற்று(7) யாழ்.நோக்கி வந்த புகையிரதத்தில் பதற்றம் நிலவியிருந்தது. இந்த சம்பவம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு...

கோவிலுக்குள் வைத்து இருவர் மீது கொலைவெறி வாள்வெட்டு – நீர்வேலியில் பயங்கரம்

(பாறுக் ஷிஹான்) நீர்வேலியில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரவித்தனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து நேற்று (7)...

“அரச பதவி வெற்றிடங்களுக்கு வேலையற்ற  பட்டதாரிகளை உடனடியாக நியமிக்குக!”

மாகாண மட்டத்திலும், மத்திய அரச நிறுவனங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை உடனடியாக நியமிக்க நடவடிக்கை வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால...

வியாபாரிகள் மத்தியிலும் வியாபாரத்திலும் விரிந்த உள்ளம் அவசியமாகும்

(றியாத் ஏ.மஜீத்) வியாபாரிகள் மத்தியிலும் வியாபாரத்திலும் விரிந்த உள்ளம் இன்று அவசியமாகவுள்ளதுடன் இஸ்லாமிய வியாபார முறைமையினை அமுல்படுத்துவதன் அவசியத்தையும் நாம் உணர்ந்துள்ளோம் என சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவரும், முபாறக் டெக்ஸ்டைல்ஸ்...

MOST POPULAR

HOT NEWS