Tuesday, September 25, 2018

Daily Archives: May 10, 2018

ஓட்டமாவடி – பதுரியாவில் பள்ளிவாசல் திறந்துவைப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பதுரியா நகர் இளைஞ்சர் கழக வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசலை இன்று (10) ம் திகதி வியாழக்கிழமை அஷர் தொழுகையோடு உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. பதுரியா சகோதரர்களின் முயற்சியால்...

ஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருக்கான கடமைப் பொறுப்பேற்பு.

(அகமட் எஸ். முகைடீன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு...

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கிறது – விலை விபரம் இதோ!

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார் இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அதன்படி ஒக்டைன்...

வாழைச்சேனை பொது மைதானத்தில் சமூக சீர்கேடு

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) வாழைச்சேனை பொது மைதானம் வாயில் கதவு திறந்து கிடப்பதால் இரவு நேரங்களில் சமுகச் சீர்கேடான விடயங்கள் நடைபெறுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று...

குடிநீர் விநியோகத்திற்கு வீதிகள் திட்டமிடப்படாத நிலையில் உடைக்கப்பட்டுவது தொடர்பான கலந்துரையாடல்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நீர்வழங்கல் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான வேலைகளின் போது வீதிகள் திட்டமிடப்படாத நிலையில் உடைக்கப்பட்டு சேதமாக்கப்படுவதனை கவனத்திற் கொண்டு இதற்கான உரிய தீர்வினை பெற்றுக்...

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கமலநேசனின் முன்மாதிரிக்கு பாராட்டுக்கள்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோறளைப்பற்று செயலாளருமான கனகரெட்ணம் கமலநேசன் தனது உறுப்பினருக்கான முதலாவது சம்மபளத்தினை விசேட தேவையுடைய குடும்பத்திற்கு வழங்கினார். வாழைச்சேனை பிரதேச சபையினால் வழங்கப்பட்ட முதலாவது...

சட்டவிரோத மணல் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரமும், இரண்டு சாரதியும் கைது: வாழைச்சேனை பொலிஸ்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு வெவ்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த இரண்டு உழவு இயந்திரமும், இரண்டு சாரதியையும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...

பல்வேறு கோரிக்கைகள் ஆளுனரிடம் முன்வைப்பு – பிரதி தவிசாளர் த.யசோதரன்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)  வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களுக்குள் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை துரிதப்படுத்தி அக்காணிகளை மக்களுக்கு பெற்றுத் தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைப்பதாக வாழைச்சேனை பிரதேச...

MOST POPULAR

HOT NEWS