Tuesday, July 17, 2018

Daily Archives: May 12, 2018

தொண்டராசிரியர் தகுதிப் பட்டியலில் முறைகேடா? முழுமையான விபரத்தை வெளியிட வேண்டும்

- ஏ.எல்.அகமட் - கிழக்கு மாகாண கல்வியமைச்சு வெளியிட்டுள்ள தொண்டர் ஆசிரியர்களை நிரந்தர நியமனம் செய்யும் பட்டியலில் குளறுபடிகள் மற்றும் தெளிவின்மைகள் காணப்படுவதாக கல்வியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இவற்றை திருத்தியமைத்து வெளிப்படைத்...

கல்முனையில் அரச ஒசுசல

(அகமட் எஸ். முகைடீன்) அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கமைவாக விரைவில் கல்முனையில் அரச ஒசுசல நிலையம் திறப்பதற்கான நடவடிக்கையினை சுகாதார அமைச்சு மேற்கொள்ளவுள்ளது. சுகாதார அமைச்சர்...

பிரதியமைச்சர் அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும் விருந்துபசாரமும்

(எச்.எம்.எம்.பர்ஸான்) புதிய பிரதியமைச்சை பொறுப்பேற்றுக் கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் மீன்பிடி நீரியல் வளங்கள் அபிவிருத்தி கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை வரவேற்கும் நிகழ்வும் விருந்துபசாரமும் இன்று (12)ம்...

வாழைச்சேனை, ஓட்டமாவடி வீதி வடிகான் மற்றும் நடைபாதையுடன் கூடிய 11 மீட்டர் அகலம் கொண்ட பாதையாக அமைக்க கோரல்

வாழைச்சேனை, ஓட்டமாவடி வீதி வடிகான் மற்றும் நடைபாதையுடன் கூடிய 11 மீட்டர் அகலம் கொண்ட பாதையாக அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கோறளைப் பற்று மத்தி சிவில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பினர் 11.05.2018ம்...

முதல் மாதச் சம்பளத்தில் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு உதவிய மாநகர சபை உறுப்பினர் நிலாம்

(பாறுக் ஷிஹான்) ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் யாழ் கிளைத்தலைவரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமாகிய கே.எம்.நிலாம் ( நியாஸ்) தனது முதல்...

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் முப்பெரும் நிகழ்வு

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் முப்பெரும் நிகழ்வு வெள்ளிக்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்...

வாகனேரியில் யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் வியாழக்கிழமை இரவு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாகனேரி சுற்றுலா...

தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸ்

(எம்.ரீ. ஹைதர் அலி) கோறளைப்பற்று பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எஸ்.ஐ.எம். இம்தியாஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் வெற்றி பெற்றால் தனது மாதாந்த சம்பளத்தை அந் நூர் தேசிய...

MOST POPULAR

HOT NEWS