Tuesday, March 26, 2019

Daily Archives: May 13, 2018

கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்

(அகமட் எஸ். முகைடீன்) கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய சுதைஷ் மோட்டர்ஸ் வெற்றிக் கிண்ண ரி-20 கடினபந்து சுற்றுப்போட்டியின் சம்பியன் கிண்ணத்தை கல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது. சுதைஷ் மோட்டர்ஸ்...

முகநூலில் விமர்சனங்களை செய்கின்ற போது அழகாகவும் கண்ணியமாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – அமீர் அலி

(எச்.எம்.எம்.பர்ஸான்) நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற முகநூல் குஞ்சுகள் மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு மற்றவர்களை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள் என மீன்பிடி நீரியல் வளங்கள் அபிவிருத்தி கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்...

ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரம் கைரியா மகளிா் பாடசாலையில் நடாத்திய ஊடகக் கருத்தரங்கு

(அஷ்ரப் ஏ சமத்) ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரம் மாதாந்தம் மாவட்டந்தோறும் பாடசாலை உயா்தர மாணவ மாணவிகளுக்காக நடாத்திவரும் ஊடகக் கருத்தரங்கும், பயிற்சிப்பட்டரையும் நேற்று (12) கொழும்பு கைரியா மகளிா் பாடசாலையில் நடைபெற்றது. கொழும்பில்...

மனச்சாட்சிக்கு மௌனமே இலஞ்சம்

பிச்சைக்காரனின் தட்டுப் பாத்திரத்தில் திருடுகின்ற கதையானது...அண்மையில் பிரதேச செயலகத்தார் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார, ஊக்குவிப்பு மற்றும் வீடமைப்பு உதவிகளில் அரசியல்/அரசஅதிகாரிகளின் பணமோகம்! தவறு நடப்பதாக கூறுகின்றவனையே குற்றவாளியாக சித்தரிக்கும் சமூகம்! தப்பு யார்தான் செய்யவில்லை என்று...

பஹ்ரைன் நாட்டு பிரதிப் பிரதமர் மற்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் சந்திப்பு.

(அகமட் எஸ். முகைடீன்) இலங்கைக்கு வருகைதந்த பஹ்ரைன் நாட்டு பிரதிப் பிரதமர் காலித் பின் அப்துல்லாஹ் அல் கலீபா இலங்கையில் பஹ்ரைன் நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் அரச தொழில் முயற்சி மற்றும்...

முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுவதற்கு வளப்பற்றாக்குறையும் காரணமாகும் – இஷாக் ரஹுமான்  

நொச்சியாகம பிரதேச செயலகத்திற்கு உட்பட அ / நொச்சியாகம அல்-ஹிக்மா பாடசாலையில் மிக நீண்ட காலமாக பாடசாலை சுற்றுமதில் சம்மந்தமாக காணப்பட்ட பிரச்சினைக்கு அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற...

வடக்கு கிழக்கு மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் மேற்கொள்வோம்

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில் திட்டமிட்டு செயற்படுத்துவோம் என மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும்,...

யாழ்ப்பாணத் தயாரிப்பு கார் கண்காட்சி நடைபெற்றது. (படங்கள்)

(பாறுக் ஷிஹான்) யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி இன்று(13) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இக் கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car,...

யாழ் முஸ்லிம் குடியிருப்பு பகுதியில் நட்சத்திர விடுதி – நடந்தது என்ன?

(பாறுக் ஷிஹான்) யாழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்று அமைக்கப்படுவதைக் கண்டித்து முஸ்லிம் மக்கள் நேற்று(12) சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். நடந்தது என்ன? யாழ்ப்பாணம் புதிய சோனகத்தெரு கிராம சேவகர்...

சித்திலெப்பை ஆய்வுப் பேரவையின் முதலாவது தேசிய ஆய்வு மாநாடு

(அஷ்ரப் ஏ சமத்) சித்திலெப்பை ஆய்வுப் பேரவை தனது முதலாவது தேசிய மாநாட்டினை எதிர்வரும் ஜூலை 22ந் திகதி கொழும்பில் நடாத்தத் தீர்மானித்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் ஆய்வு மாநாட்டின் தொனிப்பொருள் “முஸ்லிம்...

MOST POPULAR

HOT NEWS