Tuesday, September 25, 2018

Daily Archives: May 15, 2018

தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் – ஹிஸ்புல்லாஹ்.

(காத்தான்குடி டீன்பைரூஸ்) தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதிலேயே திட்டம்தீட்டி செயல்பட்டு வருகின்றனர். இலங்கையில் கூட முஸ்லிம்களுக்கு எதிரான...

காலடியில் சட்டக்கல்லுரி, மருத்துவக் கல்லூரி இருந்தும் கொழும்பு முஸ்லிம் மாணவர்கள் அதில் பிரவேசிக்க ஆர்வம் இல்லாதிருப்பதேன்? முஸ்லிம் மீடியா...

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கொழும்பு மாவட்ட மாணவ சமூகம் தலைநகரில் சகல வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது. பல்கலைக்கழகங்கள், சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, ஏனைய கல்வி நிறுவனங்கள் எல்லாம் கொழும்பு மாவட்ட மாணவர்களின் காலடியில் அமைந்திருக்கின்றன. ஆனால்,...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்! அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக்...

காத்தான்குடியின் மூத்த எழுத்தாளர் ஜூனைதா ஷரீப் எழுதிய கனவுலகம் நூல் அறிமுக நிகழ்வு

(காத்தான்குடி டீன்பைருஸ்) காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பிரிவின் அனுசரணையுடன் இடம் பெற்ற காத்தான்குடியின் மூத்த எழுத்தாளர் ஜூனைதா ஷரீப் எழுதிய 'கனவுலகம்'; சிறுகதை தொகுப்பு அறிமுக நிகழ்வு (14.05.2018 திங்கள்) காத்தான்குடி பிரதேச...

காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தின் சித்திரக் கண்காட்சி!

காத்தான்குடி அல் - அமீன் வித்தியாலயத்தின் மாணவர்களது திறன்களை வெளிப்படுத்தும் சித்திரக் கண்காட்சி நேற்று திங்கட்கிழமை நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அல் - அமீன்...

முஸ்லிம் கல்வி சம்பந்தமான பிரச்சினைகளை முஸ்லிம் கல்வி மாநாட்டிடம் விட்டுவிடுங்கள் – பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இலங்கை முஸ்லிம்கள் கல்வியில் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர் என பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் ஏ. ஜி. ஹுஸைன் இஸ்மாயில்...

வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக்கருத்தரங்கு .

மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக்கருத்தரங்கு இன்று (15) வவுனியா ஓவியா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கு நிகழ்வில் முசலி, மன்னார், மாந்தை, மற்றும் நானாட்டான் உட்பட வவுனியா மாவட்ட...

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

(ஊடகப்பிரிவு) மண்முனைப்பற்று ஆரயம்பதி பிரதேச செயலகத்துக்குற்பட்ட பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. ஆரயம்பதி பிரதேச செயலகத்தில் நேற்று...

ஹோறாபொல அல் மினா பாலர் பாடசாலை முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை

ஹோறாபொல அல் மினா பாலர் பாடசாலை முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வுகள் (15) இன்று காலை ஹோறாபொல அல் மினா பாலர் முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்பள்ளிகளின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் இந்த சிறுவர்...

கண்டி தாக்குதல் விரைவில் அறிக்கை வௌியிடப்படும் – மனித உரிமைகள் ஆணைக்குழு

கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை அறிக்கையை விரைவில் வௌியிட நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த...

MOST POPULAR

HOT NEWS