Thursday, January 17, 2019
Home 2018 May

Monthly Archives: May 2018

எதிர்வரும் 31 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. கொழும்பு - 07, இல: 117, விஜேராம வீதியில் அமைந்துள்ள...

தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

(பாறுக் ஷிஹான்) தமிழகம் தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.நகர பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தூத்துக்குடி...

ACMC யின் காத்தான்குடி நகரசபை தேசிய பட்டியல் பிரிப்பு

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) காத்தான்குடி நகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை போட்டியிட்ட வேட்பாளருக்கு தலா ஒவ்வொரு வருடம் என்ற அடிப்படையில் வழங்கும் வகையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்...

வழக்கிற்காக அழைத்து வரப்பட்ட சிறைக்கைதிகள் ஆறு பேர் தப்பியோட்டம்.

பத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஆறு சிறைக்கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி சிறைச்சாலையில் இருந்து பத்தேகம் நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று (28) வழக்கிற்காக அழைத்து வரப்பட்ட நிலையிலேயே சிறைக்கைதிகள் ஆறு பேரும்...

கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்கள் கௌரவிப்பு

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் இருந்து பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும், “முன்மாதிரி மிக்க அரசியல் கலாசாரத்தை கட்டி எழுப்புவோம்” எனும் தொனிப் பொருளிலாள கருத்தரங்கும் நேற்று சனிக்கிழமை...

ரிதிதென்னையில் ஹேரோயினுடன் ஒருவர் கைது.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) வாகரை ரிதிதென்னை பிரதேசத்தில் வியாபாரத்திற்காக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 3110 மில்லி கிராம் ஹேரோயின் கொண்டு சென்றவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய...

கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டட நிர்மாணப் பணி ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பம்.

(அகமட் எஸ். முகைடீன்) அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீசின் முயற்சியினால் கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டடத்திற்கான பட வரைபுப் பணி பூர்த்தியடைந்துள்ளது. அப்பட வரைபானது...

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுவரும் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு அவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் ஊக்குவிப்பு பணத் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று (27)...

JDIK யின் அனுசரணையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இப்தாரும் மார்க்க சொற்பொழிவு நிகழ்வும்.

(எச்.எம்.எம்.பர்ஸான்) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் விசேட இப்தார் நிகழ்வும் மார்க்க சொற்பொழிவும் (24) வியாழக்கிழமை இடம்பெற்றது. இவ் இப்தார் நிகழ்வில் சன்மார்க்கச் சொற்பொழிவை மருதமுனை தாருல்...

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் தோல்விகண்டுவிட்டது.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் தவறிவிட்டதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குற்றம் சுமத்தியிள்ளார். ராஜபக்‌ஷகளின் வீடுகளில் லம்போகினி கார்களையும் தங்க குதிரைகளையும் தேடுவதால் பாதாள உலக கோஷ்டிகளை...

MOST POPULAR

HOT NEWS