Thursday, January 17, 2019
Home 2018 May

Monthly Archives: May 2018

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தின் மல்வானை, பியகம, ரக்சபான உள்ளிட்ட பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,...

கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் வருடாந்த இப்கதார் ஒன்றுகூடலுக்கான அழைப்பிதல்.

(எஸ்.எச்.எம்.அஜ்வத்) கல்முனைக்கான வளைகுடா அமையத்தினது ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்கதார் நிகழ்வும் (31-05-2016) வியாழக்கிழமை பிற்பகல் 5:30 மணிக்கு Salwa Road இல்  (Behind of Ansar city)...

OCC – 90 நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 1990ம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரன தர பரீட்சை எழுதிய மாணவர்களின் OCC – 90 நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று சனிக்கிழமை...

இது மாட்டு பிரச்சினை அல்ல நம் நாட்டு பிரச்சினை..

இவர் மறவன்புலவு அல்ல மனித இனத்தின் பிளவு .. இந்த நாட்டை நாங்கள் ஆழ கேட்க வில்லை .. இந்த நாட்டில் வாழ கேட்கிறோம்... https://youtu.be/mFb7hAr_spo

இந்த அரசாங்கம் தொடர்ந்து நீடித்தால் மக்களுக்கு தற்கொலை செய்துகொள்ள நேரிடும் – மஹிந்த

கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்த புதிய பொருளாதார திட்டத்தினூடாக இலவச கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகள் இருந்தது போன்றே வழங்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். நேற்றைய (25) தினம் மல்வத்து பீட...

நாவலடி மர்க்கஸ் அந்நூர் கலாபீடத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு

(எம்.ரீ. ஹைதர் அலி) கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவலடி மர்க்கஸ் அந்நூர் கலாபீடத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் நிதி...

மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான இஸ்லாமிய கொள்கை விளக்க தொடர்வகுப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்) புனித ரமழான் மாதத்தை தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் தஃவாப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள ரமழான் கால பெண்களுக்கான இஸ்லாமிய கொள்கை...

JDIK யினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவின் சமூகசேவைகள் பிரிவின் ஏற்பாட்டில் கல்குடா தொகுதியிலுள்ள தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (26) சனிக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த இந்நிகழ்வில்...

இலங்கை முஸ்லிம்களும் தேசிய ஒருமைப்பாடும்

– எஸ்.எச்.எம்.இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இலங்கையின் இறைமைக்கு சவால் விடாத ஒரே சமூகமாக முஸ்லிம் சமூகம்தான் உள்ளது. தமிழ் சமூகமும்...

கிழக்கில் அதி நவீன வசதிகளுடன் தனியார் வைத்தியசாலை

கிழக்கு மாகாணத்தில் அதி நவீன வசதிகளுடனான தனியார் வைத்தியசாலை அமைப்பதற்கான கலந்துரையாடல், தென்னிந்திய தனியார் வைத்தியசாலை அதிகாரிகளுடன் நடத்தப்பட்டு வருவதாக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸிர் அஹமத் தெரிவித்தார். இந்தப்...

MOST POPULAR

HOT NEWS