“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விஷேட சலுகையை தடையின்றி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள்”

February 21, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- அரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 12 பிரிவின் 12:1 உபபிரிவின் மீளமைக்கப்பட்ட சுற்றுநிருபத்தின் பிரகாரம், அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்கள் வெள்ளிக் கிழமைகளில் […]

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு 

February 21, 2018 kalkudah 0

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் அடுத்தவாரமளவில் வழங்கப்படவுள்ளன.   […]

இளம் தலைமுறைக்கு வழிவிட்டு பிரதமர் கௌரவமாக வீடு செல்வதே சிறந்தது ..

February 21, 2018 kalkudah 0

இலங்கை நாட்டின் இரண்டாம் நிலை உயர் பதவிகளில் ஒன்றான பிரதமர் பதவியில் ஏறி அமர்ந்துகொண்டு, அதிலிருந்து ஜனாதிபதியால் துரத்தப்படுகின்ற போதும், சட்டத்தை காரணம் காட்டி, சிறு பிள்ளைகள் முட்டாசுக்கு அடம்பிடிப்பதை போன்று அவமானம் வேறு […]

15 மாதத்துக்குள் 2864 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக SHARP நிறுவன முகாமையாளர் தெரிவிப்பு.

February 21, 2018 kalkudah 0

(அஷ்ரப் ஏ சமத்) கிளிநொச்சியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் SHARP மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தால் பதினைந்து மாத காலப்பகுதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்கள் அகற்ப்பட்டுள்ளது எனது SHARP […]

நாட்டின் பொருளாதாரத்தை ஐ.தே.க. நாசப்படுத்தியதாக கூறிய ஜனாதிபதி அவர்களுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.

February 21, 2018 kalkudah 0

நாட்டின் பொருளாதாரத்தை ஐ தே க, வே நாசப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கூறினார்.எனினும் அப்படிப்பட்ட ஐ.தே.க, வுடன் சேர்த்து ஆட்சியமைக்கவே ஜனாதிபதி முயற்சிக்கின்றார். அதனாலேயே அவர் இரவுகளில் இரகசியமாக அவர்களை சந்தித்து […]

“மூவின மக்களின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை வசப்படுத்துவோம்” அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

February 21, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில்  குறுகிய காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அபரிமிதமான வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு மூவின மக்களின் ஒத்துழைப்புடனும், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகளின் […]

ஓட்டமாவடியில் இலவச கண் பரிசோதனை முகாம்!

February 21, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)     இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (ஜம்இய்யதுஷ்ஷபாப்) நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இலவச கண் பரிசோதனை முகாம் எதிர்வரும் 24.02.2018 ம் […]

கட்சித் தலைமை மீது காழ்ப்புணர்வு கட்டவிழ்த்துவிடப்படுகிறது!

February 21, 2018 kalkudah 0

இம்முறை உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பலரிடையே உளவியல் ரீதியாக தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் எவ்வாறு அந்நாட்களில் முஸ்லிம் மக்களால் மிகப்பெரும் […]

உள்ளூராட்சித் தேர்தல் படிப்பினையைக் கொண்டு மாகாணத் தேர்தல் முறைமையை மாற்றும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்..

February 20, 2018 kalkudah 0

-ஊடகப்பிரிவு- உள்ளுராட்சித் தேர்தலை படிப்பினையாகக் கொண்டு மாகாண தேர்தல் முறைமை, பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரவுள்ள மாற்றங்களை உடனடியாகக் கைவிட்டு பழைய முறையிலான தேர்தல்களை நாடாத்த வேண்டுமென ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் அகில […]

சவளக்கடை ஸபூரியாவில் மாதாந்த தர்பியா

February 20, 2018 kalkudah 0

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்ட மாதாந்த தர்பியா நிகழ்ச்சி எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகை முதல் இரவு 9.30 வரை சவளக்கடை, அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள 5ஆம் கிராமம் […]

கொழும்பு கைரியாவில் இல்ல விளையாட்டுப்போட்டி!

February 20, 2018 kalkudah 0

(அஷ்ரப் ஏ சமத்) கொழும்பு 9 கைரியா மகளிா் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கல்லூரியின் அதிபா் திருமதி ஏ.எல்.எஸ். நசீரா ஹசனாா் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டிகளின்போது கல்லூரியின் 1000க்கும் அதிகாமான முஸ்லிம் மாணவிகள் […]

கண்டி, தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

February 20, 2018 kalkudah 0

கண்டி, தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரபல தொழிலதிபர் […]

ரூபவாஹினிக் கூட்டுத்தாபன நல்லிணக்க அலைவரிசையின் ஒளிபரப்பு ஆரம்ப பெருவிழா

February 20, 2018 kalkudah 0

  (எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய அலைவரிசையான நல்லிணக்க அலைவரிசையின் ஆரம்ப வைபவம் இடம்பெறவுள்ளது. இவ் ஆரம்ப பெருவிழா, ‘பனைமரக்காடும் – கலசகோபுரமும் இணையும் பாலம் இங்கே’ எனும் தொனிப்பொருளில் இன்று செவ்வாய்க்கிழமை […]

பிரமிட் வணிகம் ஓர் இஸ்லாமியப் பார்வை விஷேட மார்க்கச் சொற்பொழிவு.

February 19, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) தற்போது இலங்கையில் பல பகுதிகளிலும் சூடுபிடித்துள்ள வட்டியோடு இணைந்த பிரமிட் வியாபார முறை தொடர்பான ஆண்களுக்கான விஷேட மார்க்க சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22ம் திகதி வியாழக்கிழமை இஷா தொழுகையின் […]

அல் மஜ்மா RDSயினால் KPW பிரதேச செயலக,பிரதேச சபை செயலாளர்களிடம் மகஜர் கையளிப்பு!

February 19, 2018 kalkudah 0

அல் மஜ்மா கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஏ.எல்.சமீம் தலமையில் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மக்கள் இணைந்து பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் […]

ஆப்பிழுத்த குரங்காட்டம் விலங்கிடப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்

February 19, 2018 kalkudah 0

இலங்கை அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலையில் உள்ளது. இதன் காரணமாக சிறு கட்சிகளுக்கு பெரும் கிராக்கி நிலவுகிறது. தற்போது, இவ்வரசு அப்படியே தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்ற போதும், இவ்வாறான பிரச்சினைகள் அடிக்கடி […]

இந்தியாவின் ஆயுஸ் அமைச்சு இணைந்து நடாத்துகின்ற முதலாவது சர்வேதச சித்த மாநாட்டுடன் கண்காட்சியும்

February 19, 2018 kalkudah 0

(பைஷல் இஸ்மாயில்) யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற முதலாவது சர்வதேச சித்த மாநாடு மற்றும் கண்காட்சிக்கு கிழக்கு மாகாண கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள ஆயுர்வேத வைத்திய சேவையில் கடமையாற்றுகின்ற 12 பேர் கலந்துகொள்ளவுள்ளதாக […]

அட்டாளைச்சேனை பைறூஸ் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்

February 19, 2018 kalkudah 0

(றிசாத் ஏ காதர்) அட்டாளைச்சேனையை சேர்ந்த எஸ்.எம்.எம்.பைறூஸ் இன்று (19) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் உச்ச நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் செய்து […]

கல்முனை தமிழ் DCC கூட்டத்தில் ஏன் பங்குபற்றவில்லை; ஆணையாளர் லியாகத் அலி விளக்கம்..!

February 19, 2018 kalkudah 0

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை தமிழ் பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு கல்முனை மாநகர ஆணையாளர் தொடர்ச்சியாக சமூகமளிப்பதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை ஆணையாளர் ஜே.லியாகத் அலி மறுத்துள்ளார். […]

கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வுகள்

February 19, 2018 kalkudah 0

அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வுகள் பழைய மாணவர் சங்கத்தின் பூரண அனுசரணையில் கல்லூரி மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் […]