குறுகியகாலத்தில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த மாணவனுக்கு பாராட்டுக்கள்.

March 12, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) வாழைச்சேனை – தியாவட்டவான் கொழும்பு வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் குறுகியகாலத்தில் (ஆறரை மாதம்) குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த மாணவன் முகம்மது ஷபீக் முகம்மது சியாமுக்கு கல்லூரியின் முதல்வர் […]

71 பேருடன் பயணித்த விமானம் வெடித்து விபத்து

March 12, 2018 kalkudah 0

பங்களாதேஷின் டாக்காவிலிருந்து 71 பேருடன் சென்ற பங்களாதேஷ் விமானம் ஒன்று நேபாள் நாட்டில் தரையிறங்கும்போது வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் அதில் பயணித்த 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 22 பேர் படுகாயங்களுக்குள்ளாகி மருத்துமனையில் […]

வன்முறையாளர்களை CCTV காணொளி மூலம் கைது செய்ய பொலிசார் நடவடிக்கை

March 12, 2018 kalkudah 0

(இக்பால் அலி) கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுடன் சம்பவந்தப்பட்டவர்களுடைய அடையாளங்களை சி. சி. டி. வி. காணொளியின் மூலம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் மற்றும் எரிவூட்டுதல் மூலம் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் […]

கண்டி ஹந்தானைப் பிரதேசத்தில் துப்பாக்கியுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது

March 12, 2018 kalkudah 0

(இக்பால் அலி)  கண்டி ஹந்தானைப் பிரதேசத்தில் துப்பாக்கியுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மூன்று சந்தேக நபர்களும் கம்பஹா மற்றும் நிட்டம்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர். பொலிஸார் விசாரணையின் […]

மதுப்பாவனையில் பாடசாலை மாணவர்களே அதிகமாக காணப்படுகின்றனர்.

March 12, 2018 kalkudah 0

(பைஷல் இஸ்மாயில்) பாடசாலை மாணவ, மாணவிகளை தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்கும் கூட்டு வேலைத்திட்டத்தை கல்வியமைச்சும், சுகாதார அமைச்சும் இணைந்து முன்னெடுத்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் சிரேஷ்ட ஆலோசகரும், நிந்வூர் அரசாங்க […]

அட்டாளைச்சேனையில் நாளை செவ்வாய் ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு”

March 12, 2018 kalkudah 0

(பைஷல் இஸ்மாயில்) சுதேச மருத்துவ அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு” ஒன்றினை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசராஜ் இன்று […]

வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உங்களால் உதவ முடியுமா?

March 12, 2018 kalkudah 0

(இக்பால் அலி) அம்பாறையிலும் மற்றும் கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுகளிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் யாவும் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதேவேளையில் அவசரமான நிவாரண உதவிகளை முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் […]

ஓட்டமாவடி – மீராவோடையில் மிதக்கும் உணவகம்.

March 11, 2018 kalkudah 0

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலை அண்மித்துள்ள பகுதியில் ஆற்றில் மிதக்கும் உணவகம் ஒன்று நேற்று (10) ம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் மிதந்தவாறு […]

ஓட்டமாவடி தே.பா யின் பஸ் கொள்வனவுத்திட்டத்திக்கு கண்டி நபர் ஒருவரினால் 126,356 ரூபாய் அன்பளிப்பு.

March 11, 2018 kalkudah 0

(எம்.ரீ. ஹைதர் அலி) பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்புக்கு இலங்கை கண்டியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரர் ஒருவரின் முயற்சி மூலம் தான் செய்த உதவியை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பாத கட்டாரின் பிரபல […]

வன்முறையினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களுடைய சேத விபரங்களை நாளை திங்கள் கண்டி மாவட்ட செயலகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை

March 11, 2018 kalkudah 0

(பானகமுவ நிருபர்) கண்டி மாவட்டத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலையின் போது வன்முறையினால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிவாசல்களுடைய சேத விபரங்களையும் நாளை திங்கட் கிழமை கண்டி மாவட்ட செயலகத்தில் பதிவு […]

யுத்தத்தின் பின்னர் பேரினவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளனர் – ரவூப் ஹக்கீம்

March 11, 2018 kalkudah 0

யுத்தம் முடிவடைந்த பின்னர் பேரினவாத சக்திகள் தங்களுக்கான புதிய எதிரிகளாக முஸ்லிம்களை இனம்கண்டு, அவர்களின் இருப்புக்கும் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் திட்டமிட்ட அடிப்படையில் வன்செயல்களை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் […]

இன,மத,கட்சி வேறுபாடின்றி இஷாக் ரஹுமான் MP நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு.

March 11, 2018 kalkudah 0

(அஸீம் கிலாப்தீன்) அனுராதபுர நலன்புரிச்சங்களுக்கு அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது சொந்த நிதியிலிருந்து குடி நீர் தாங்கிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கலாவெவயில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இம்முறை […]

மாயமான காத்தான்குடி வர்த்தகர் முபாறக் சடலமாக மீட்பு!

March 11, 2018 kalkudah 0

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் சனிக்கிழமை இரவு காணாமல்போன வர்த்தகர், இன்று (11) மாலை மட்டக்களப்பு – கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். பிரபல பாதணிகள் உற்பத்தி நிறுவனங்களின் […]

சொல்ல முடியாத வலி

March 11, 2018 kalkudah 0

எங்கிருந்து இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. வாசிக்கும் மனநிலையிலும் யோசிக்கும் நிலைமையிலும் முஸ்லிம்கள் இருக்கின்றார்களா எனப் புரியவில்லை. ஆற அமர இருந்து சிந்திக்கும் மனப்பக்குவத்துடனும் பொறுமையுடனும் சிங்கள, தமிழ் மக்கள் உள்ளார்களா என்பது […]

ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல்

March 11, 2018 kalkudah 0

இன்று (11) அதிகாலை புத்தளம் வீதி, ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல் நடாத்தியதால் ஹோட்டல் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.  நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவருக்கு […]

முஸ்லிம்கள் மீது அணு குண்டு போட்டால் தான், முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசை விட்டு விலகுவார்களா..?

March 11, 2018 kalkudah 0

இதற்கு மேல் நடப்பதற்கு எதுவுமேயில்லை. இலங்கை முஸ்லிம்கள் மீது பேரினவாதிகளின் கோரத்தாண்டவம், அவர்கள் எந்த வகையில் எல்லாம் ஆட நினைத்தார்களோ, அந்த வகையில் எல்லாம் நடைபெற்று முடிந்துவிட்டது. நடந்து முடிந்தவுடன் பார்வையாளர்களாகவே பாதுகாப்பு படையினர் […]

கண்டி அசம்பாவிதத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டயீடு விபரம்

March 11, 2018 kalkudah 0

கண்டி அசம்பாவிதத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும், சேதமடைந்த வீடுகளுக்கு 50 ஆயிரம் ரூபாவும், கடைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு வியாபாரத்தை மீள ஆரம்பிப்பதற்காக 1 இலட்சம் ரூபாவும், பள்ளிவாசல்களுக்கு 1 இலட்சம் ரூபாவும் […]

இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் கவன ஈர்ப்புப் பேரணியும் ஆர்ப்பாட்டமும்.

March 10, 2018 kalkudah 0

(லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய்) இலங்கையில் இடம் பெற்ற இன ஒதுக்கல் நடவடிக்கைகளைக் கண்டிது புலம் பெயர் முஸ்லிம்களினால் இன்று லண்டன் நேரப்படி நணபகல் 12.00மணியயவில் இலக்கம் 10. டவுனிங் வீதியிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ […]

பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் ரணில் கண்டிக்கு விஜயம்

March 10, 2018 kalkudah 0

(இக்பால் அலி) கண்டியில் இடம்பெற்ற கலவரங்களின் போது பாதிப்புக்குள்ளான இடங்களை பிரதமர் ரனில் விக்கிரமசிங்க பார்வையிட்டார். கண்டி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இந்நிகழ்வில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, அமைச்சர் […]

வாழ்வுரிமைக்கு பேரிடி

March 10, 2018 kalkudah 0

(எம்.எம்.ஏ.ஸமட்) இந்நாடு எல்லோருக்கும் சொந்தம் என்ற மனப்பாங்கு எல்லோரிடமுமில்லை. இந்நாட்டில்; பெரும்பான்மையாக பௌத்த சிங்கள மக்களே வாழ்கின்றனர் என்பது புள்ளிவிபரங்களின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதற்காக ஏனைய இனத்தவர்கள் வந்தேறு குடிகளல்ல. அண்ணியர்வகளிடமிருந்து இந்நாட்டை […]