லேக் ஹவுஸ் பத்திரிகைகளின் ஆசிரிய பீடப்பணிப்பாளராக சமன் வக்கராச்சி

January 25, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் லேக் ஹவுஸ் சகல பத்திரிகைகளின் ஆசிரிய பீடப்பணிப்பாளராக சமன் வக்கராச்சி நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே தினமின லக்பிம பத்திரிகைகளின் ஆசிரியராகப் கடமையாற்றியவர். அத்துடன், பிரி மீடியா […]

உறுதி பதிவு முறையிலுள்ள குறைபாடுகளே காணிப்பிரச்சினைக்குக் காரணம்-அப்துல் அஸீஸ்.

January 25, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காணி வளம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட முக்கியம் வாய்ந்த வளமாகக் கருதப்படுகிறது. இவ்வளமானது சனத்தொகை அதிகரிப்பது போல பெருக முடியாத வளமாகவுள்ளதால் இதனைப் பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும். அதிகமான பிரச்சினைகள் உருவாகுவதற்கு […]

காத்தான்குடி சமூக கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பினால் சிரமதானப்பணி

January 25, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி சமூக கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (SEEDO) ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.பீ.எம். ஜௌபர் தலைமையில் அண்மையில் புதிய காத்தான்குடி பகுதியில் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. இச்சிரமதானப்பணியில், அதன் அங்கத்தவர்கள், பிரமுகர்கள் மற்றும் பொது […]

மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் மரணத்துக்கு முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எம்.பி. அனுதாபம்-ஓடியோ

January 24, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) சவூதி அரேபிய நாட்டு மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் மரணத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அனுதாபச்செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். இவ்வனுதாபச் செய்தி தொடர்பில் அவர் […]

கிழக்கு மாகாண முதலமைச்சராக ஒரு முஸ்லிமை ஏன் ஏற்க முடியாது?-ஏ.எல் தவம்

January 24, 2015 kalkudah 0

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்) கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற போதும், சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் தமிழர் ஒருவர் முதலைமச்சராக இருந்த போது, அதனை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களின் முதிர்ச்சியையும், இன ஒற்றுமைக்கான மனந்திறந்த […]

சாய்ந்தமருதில் NFGG யின் மீது தாக்குதல்

January 24, 2015 kalkudah 0

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 24-01-2015ம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் 6.30 மணியளவில் NFGG யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்களது கொள்கை விளக்க நிகழ்வில், மு.கா தலைமையினை அதிகம் விமர்சித்த […]

சிந்தனைக்கு ஒரு கதை-தாய் உள்ளம்

January 24, 2015 kalkudah 0

மின்னஞ்சலூடாக அபூ அம்மாறா பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண்ணில்லை. தன் மற்றைய கண்ணை வைத்துக் கொண்டு […]

கட்சித்தலைமைகளுக்கு பெரும் அமைச்சுக்கள் கொடுக்கப்படுவதன் மர்மம் விரைவில் துலங்கும்-மொஹிடீன் பாவா

January 24, 2015 kalkudah 0

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு புதிய அரசினால் அள்ளிக்கொடுக்கப்படும் பல அமைச்சர் பதவிகள் எதற்காக என்பது பற்றி நம் சமூகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அனைத்தும் திட்டம் தீட்டப்பட்டு நடக்கும் நாடகம். இதை முஸ்லிம் அரசியல்வாதிகள் நன்றாக […]

சவூதி மன்னரில் மரணத்தில் தகர்த்தெறியப்பட்ட தனி நபர் வழிபாடு

January 24, 2015 kalkudah 0

திருமறைக்குர்ஆன் என்ற வேதம் போட்ட தவ்ஹீத் அஸ்திவாரத்தில் அமைந்த சவூதி அரசாங்கத்தின் சக்கரவர்த்தி தான் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ். இவர் ஒன்றும் மஹிந்த ராஜபக்ஸ போன்றவர்ல்ல!  உலக நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்கின்ற […]

“புதிய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் முன்னால் தேசியக்கடமையொன்றும் சமூகக் கடமையொன்றும் இருக்கின்றது”:-அப்துர்ரஹ்மான்

January 24, 2015 kalkudah 0

“இன்று நாட்டில் ஏற்பட்டிருப்பது ஒரு மாற்றம் என்பதை விடவும் ஒரு மாற்றத்திற்கான தொடக்கம் என்று கூறுவதே பொருத்தமானதாகும். இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் முன்னால் இரண்டு கடமைகள் இருக்கின்றன. அதிலொன்று தேசியக்கடமையாகும், மற்றையது சமூகக்கடமையாகும்” என […]

அகில இலங்கை ஹஜ் பிரயாண இயக்குனர் சங்கத்தின் புதிய நிருவாகத்தினர்

January 24, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் புதிய அரசாங்கத்தில் ஆட்சியமைத்தும் 2 கிழமையாகின்றன. இந்த அரசாங்கம் முஸ்லீம் காலாசாரத்தினை கவனிப்பதற்காக ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள முஸ்லீம் அமைச்சரொருவரையும் செயலாளரொருவரையும் நியமித்துள்ளது. தபால் மற்றும் முஸ்லீம் சமய விவகார […]

இரத்ததானம் செய்து, உயிரைக்காப்பாற்றுவோம்.

January 24, 2015 kalkudah 0

முஹம்மது ஜீஷான் சமீப காலமாக எமது ஊர்களில் இருக்கும் வைத்தியசாலைகளில் இரத்தம் பற்றாக்குறை இருப்பதாக சில தேடல்களிலும் , செய்திகளிலும் தெரிய வருகிறது. ஆகவே, எமது ஒரு சொட்டு இரத்த தானத்தை செய்து ஒரு […]

சிலின்கோ தலைவர் லலித் கொத்தலாவ சிறையிலிருந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பு

January 24, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் ராஜபக்ச கள்வர்கள் எனது 100க்கும் மேற்பட்ட பில்லியன் சொத்துக்களைச் சூறையாடினார்கள். என்னையும் சிறையிலடைத்தார்கள். எனது செயலான் வங்கி, பினாஸ் கம்பனிகளை பறித்தெடுத்தார்கள். அவர்களது ஆதரவாளர்களை அக்கம்பனிகளின் தலைவர்களாக நியமித்தார்கள். கொள்ளுப்பிட்டியில் […]

இனப்பாகுபாடு, அபிவிருத்தியில் சமதா்மம், இலஞ்சம், தாமதம், மக்களை அளக்கழித்தல் போன்ற முறைப்பாடுகள் கிடைப்பின் உடன் நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் சஜித்

January 24, 2015 kalkudah 0

அஸ்ரப் ஏ சமத் வடக்கு, கிழக்கு, மலையகத்திலுள்ள சகல பிரதேசங்களும் எனது அமைச்சின் கீழ வருகின்ற வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் சமுா்த்தி திவிநகும சகல நடவடிக்கைகளும் சமமாகப் பங்கிட்டு அப்பிரதேச அபிவிருத்திகள் நடைபெறவேண்டுமென புதிய […]

புதிய ஆளுனர்கள் மூவர் ஜனாதிபதியால் நியமனம்

January 24, 2015 kalkudah 0

அஷ்ரப் ஏ சமத்  மேல் மாகாணம் – கெளரவ லோகேஸ்வரன் தென் மாகணம் – கெளரவ ஹேம குமார நாணயக்கார வட மேல் மாகாணம் – கெளரவ அமர பியசீலி -முன்னாள் ஐக்கிய தேசியக்கட்சிப் […]

மட்டகளப்பு அரசியல்வாதிகளின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படும்-பிரதியமைச்சர் அமீர் அலி

January 24, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் தான் இந்தப் பிரதியமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதற்கிணங்க மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்களும் அரச அலுவலர்களும் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கும் ஊழல்களை சட்டத்துக்கு முன் கொண்டு வந்து அனைத்தையும் உடைத்தெறிவதே எனது […]

காவத்தமுனை ஜனாஷா நலன்புரிச்சங்கத்தின் ஏற்பட்டில் மையவாடிக்கு மின்னிணைப்பும், பாராட்டும் நிகழ்வும்

January 23, 2015 kalkudah 0

காவத்தமுனை காதர் ஷரிப் காவத்தமுனை ஜனாஷா நலன்புரிச்சங்கத்தின் ஏற்பட்டில் காவத்தமுனை மைய வாடிக்கு மின்னிணைப்பும், காகித நகர் – 210டீ கிராம சேவகர் பிரிவு வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் A.காண்டிபன் அவர்களை பாராட்டும் நிகழ்வும் காவத்தமுனை […]

நீர் வழங்கல்: முறையான தீர்வு நோக்கி நகர வேண்டும்-றிழா

January 23, 2015 kalkudah 0

கல்குடாத்தொகுதியிலுள்ள பிரதேசங்களுக்கும் குடிநீர்ப் பிரச்சினை எழுந்துள்ளது. ஆரோக்கியமான வாழ்விற்கு குடிநீர் மிகப்பிரதான இடத்தை வகிக்கிறது. எனவே, இப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண்பது அவசியமாகும். கல்குடாத்தொகுதிக்கு குடிநீரினை வழங்குவதற்கு உன்னிச்சையிலிருந்து ஒரு திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் […]