NFGG யின் ஏற்பாட்டில் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து பாலமுனையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் இடம்பெற்ற விஷேட உரைகள்-ஓடியோ

January 3, 2015 kalkudah 0

(ஒலிப்பதிவு-பழுலுல்லாஹ் பர்ஹான்) நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து, 02-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி -பாலமுனை சந்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரப்பொதுக்கூட்டத்தில் , […]

NFGG யி ஏற்பாட்டில் -மைத்திரியை ஆதரித்து ஆரையம்பதி-பாலமுனையில் பொதுக்கூட்டம்

January 3, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நல்லாட்சியை நோக்கிய ஆட்சி முறை மாற்றத்தில் பங்காளிகளாவோம் எனும் தொனிப்பொருளில் 2015 ஜனாதிபதித்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை […]

அல்-கிம்மாவினால் KCDA  காரியாலயத்திற்கு குடிநீர்க்குழாய் அன்பளிப்பு

January 3, 2015 kalkudah 0

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி), செயலாளர் ஜனாப். ஐ.எம். றிஸ்வின் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வமான சந்திப்பொன்று சில மாதங்களுக்கு முன் அல்-கிம்மாவின் காரியாலயத்தில் நடைபெற்றபோது […]

சிதைந்து போனது சம்மாந்துறையின் வரலாற்றுச் சின்னம்

January 3, 2015 kalkudah 0

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை தேசிய பாடசாலையில் 200 வருட காலமாக விழுதுகள் பரப்பி நிலைத்து நின்ற ஆல மரம் ஜனவரி முதலாம் திகதி குடை சாய்ந்துள்ளது. இதன் சாய்வினை சம்மாந்துறை மக்கள் […]

No Picture

காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்…

January 3, 2015 kalkudah 0

(ஒலிப்பதிவு -பழுலுல்லாஹ் பர்ஹான்) மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து  02-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்   கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் […]

ஜனாதிபதித்தேர்தலும் முஸ்லிம்களும்-அன்வர் ஸலபி

January 3, 2015 kalkudah 0

கடந்த 29.12.2014ம் திகதி மீராவோடை தாறுஸ்ஸலாம் ஜூம்ஆப்பள்ளிவாயல் இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தின் ஒலிப்பதிவு. உரை நிகழ்த்துபவர் அன்வா் ஸலபி Record and upload audio >>

சம கால அரசியல்- அஷ்ஷெய்க் SHM. அறபாத் ஸஹ்வி-ஓடியோ

January 3, 2015 kalkudah 0

அலுவலக செய்தியாளர்  சமகால அரசியல் தொடர்பாக 02.01.2015 வெள்ளிக்கிழமை மாஞ்சோலை ஹிளுரியா ஜூம்ஆப்பள்ளிவாயலில் இடம்பெற்ற குத்பா பிரசங்கம் உரை நிகழ்த்துபவா் அஷ்ஷெய்க் SHM. அறபாத் ஸஹ்வி

No Picture

சம்மாந்துறையில் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்

January 3, 2015 kalkudah 0

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் நேற்று வெள்ளிக்கிழமை 02-01-2015 பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து விளினையடி கபூர் பெற்றோல் செட் முன்பாக அம்பாறை கல்முனை பிரதான வீதியில் மு.கா சம்மந்துறைத்தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண […]

காத்தான்குடியில் அமீர் அலியின் எம்.பியின் சத்திய ஓலை-ஒலி வடிவில்

January 3, 2015 kalkudah 0

(ஒலிப்பதிவு -பழுலுல்லாஹ் பர்ஹான்) மைத்திரீபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து  02-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருனமான எம்,எஸ்,எஸ்,அமீர் அலி அவர்கள் ஆற்றிய உரையின்  ஒலி வடிவம். https://soundcloud.com/mohamed-lt-abuanan/1a-1 […]

றவூப் ஹக்கீம் மீது வீண் பழி சுமத்துவதையே அரசு கொள்கையாகக் கொண்டுள்ளது-பைரூஸ் ஹாஜி…..

January 3, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் அரசாங்கத்துக்கு விசுவாசமாகவும், நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் பல வருடங்களாக மஹிந்த ராஜபக்ஸவுடன் இருந்த அமைச்சர்கள் வெளியேறும் போது வாய் மூடி மெளனமாய் இருக்கும் இந்த அரசாங்கம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் […]

கல்குடாவில் தமிழ்-முஸ்லிம் உ றவு ஒரு பழியும் ஒரு சாட்சியமும்!-எஸ். எல் .எம். ஹனீபா

January 3, 2015 kalkudah 1

கல்குடாத் தொகுதியில் மீராவோடை, ஓட்டமாவடி, வாழைச்சேனை என்ற முஸ்லிம் கிராமங்களும் அதே பெயருடனான தமிழ்க் கிராமங்களும் பல்லாண்டுகள் வாழ்ந்து வந்தன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. விடுதலையின் பெயரால் நிகழ்ந்த எத்தனையோ வேண்டத்தகாத […]

கொழும்பு மக்கள் 8ம் திகதியைக் காத்திருகின்றனர்-பைருஸ் ஹாஜி

January 2, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் காலையில் சாப்பிட்டால் பகலைக்கும், பகல் நேரத்துக்கு சாப்பிட்டால் இரவைக்கும், இரவைக்கு சாப்பிட்டால் காலைக்கும் பட்டனியோடு வாடுகின்ற எமது கொழும்பு வாழ் அன்புள்ளங்கள் எப்போது எட்டாம் திகதி வரும் என்று காத்திருக்கின்றனர் […]

சிப்லி பாரூக்கின் ஏற்பாட்டில் மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து காத்தான்குடியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்

January 2, 2015 kalkudah 0

(பழுலுல்லாஹ் பர்ஹான்) 2015 ஜனாதிபதித்தேர்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து 03-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்று இடம்பெற்றது. கிழக்கு […]

காத்தான்குடி தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ஆஸாத் சாலி ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு

January 2, 2015 kalkudah 0

(ஒலிப்பதிவு -பழுலுல்லாஹ் பர்ஹான்) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் ஏற்பாட்டில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து  02-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மத்திய மாகாண சபை […]

“பிரேமதாசவின் நிழலில் மைத்திரியின் ஆட்சி” கொழும்பு குணசிங்கபுறவில் மாபெரும் பொதுக்கூட்டம்-பைரூஸ் ஹாஜி

January 2, 2015 kalkudah 0

ஓட்டமாவடி அஹமட இர்ஸாட் பொது வேட்பாளர் மைதிரிபால சிறிசேனவின் வெற்றியைப் பலப்படுத்துமுகமாக “பிரேமதாசாவின் நிழலில் மைத்திரியின் ஆட்சி” எனும் தொனிப்பொருளில் பிரேதாசாவின் அரசியல்வாரிசான சஜித் பிரேமதாசாவின் வழிகாட்டலில் மேல் மாகாண சபை உறுப்பினர்களும் மத்திய […]

ஊடகவியலாளர் எஸ்.ரீ.ரஊபிடம் இராணுவப் புலனாய்வுத்துறை விசாரணை

January 2, 2015 kalkudah 0

இலங்கையின் மூத்த முஸ்லிம் ஊடகவியலாளரான எஸ்.ரீ ரஊபிடம் கடந்த வாரம் இராணுவ புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டதாக அவர் எமக்கு தெரிவித்தார். அண்மையில் முஸ்லிம்கள் பற்றிய இணையத்தளம் ஒன்றை பொறுப்பேற்றிருந்தார் எஸ்.ரீ.ரஊப் இந்த இணையத்தளத்தின் பெயர் […]

பிரதேச சபை உறுப்பினரால் KCDA க்கு நிதி கையளிப்பு

January 2, 2015 kalkudah 0

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஜனாப். கௌரவ. எஸ்.ஏ. அன்வர் ஆசிரியர் ஆகியோருக்கான  சிநேகபூர்வமான சந்திப்பொன்று 2015.01.01ஆந்திகதி வியாழக்கிழமை பி.ப. 07.30 மணியளவில் […]

முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் ஏறாவூரில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

January 2, 2015 kalkudah 0

மாவடிச்சேனை செய்தியாளர் ஏறாவூர்  மீராகேணிக்கிராமத்தில் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் அனுசணையில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வெள்ளத்தால் முற்றாக பாதிக்கப்பட்ட இக்கிராம மக்களின் குழந்தைகள் எதிர்வரும் வாரம் பாடசாலைக்குச் செல்விருப்பதால் கற்றலுக்கான […]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் ஜனவரி 09ம் திகதியும் ஜனாதிபதி-அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல்

January 2, 2015 kalkudah 0

கல்குடா செய்தியாளர் இன்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் எதிர்வரும் ஜனவரி 09ம் திகதியும் ஜனாதிபதியாக இருப்பார் என்பதை உறுதியாகத்தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல் தெரிவித்தார். […]

ஓட்டமாவடியில் ஆர்ப்பாட்டத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்

January 2, 2015 kalkudah 0

கல்குடா செய்தியாளர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடிப் பிரதேச செயலாளர் பிரிவில் பதுரியா நகர் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகர் முறைகேடாக நடக்கிறார் என்று கடந்த 31.12.2014ம் திகதி இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கெதிராக […]