தேசிய செய்திகள்

போலி அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி மர வியாபாரம் செய்தவர் சிக்கினார்!

(எஸ்.எம்.எம்.முர்ஷித்) வாழைச்சேனை வட்டார வன இலாகா அதிகாரி பிரிவில் போலியான அனுமதிப் பத்திரத்தினை கொண்டு மர வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஓட்டமாவடி பிரதேசத்தினை சேர்ந்த நபரை கைது செய்துள்ளதுடன், அறுக்கப்பட்ட நிலையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட மரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை…

சர்வதேச செய்திகள்

கல்வி கற்க பாடசாலையில் ஆடுகளை சேர்த்த நபர்

பிரான்சிலுள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி, அதை மூடுவதற்கு திட்டமிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விவசாயி ஒருவர் தனது 15 ஆடுகளை அப்பள்ளியில் சேர்த்துள்ளார். க்ரேனோபில் நகரத்துக்கு வடகிழக்கே கிரெட்ஸ்-என்-பெல்டோன் என்னும் கிராமத்திலுள்ள ஜூல்ஸ்…

இலக்கியம்

தொழில்நுட்பம்

மோட்டோரோலா ஒன் விஷன் அறிமுக தேதி அறிவிப்பு

மோட்டோரோலா நிறுவனம் தனது ஒன் விஷன் ஸ்மார்ட்போனை மே 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் பிரேசிலில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனுடன் மோட்டோரோலா நிறுவனம் ஒன் ஆக்‌ஷனையும் அறிமுகம் செய்யலாம். இதே விழாவில் மோட்டோ…