கல்வி அறிவு குறைந்தவர்களே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர்’

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

சமூக வலைத்தளங்களைப்  பயன்படுத்துபவர்களிள் பெரும்பாலானோர்  கல்வி அறிவு குறைந்தவர்களென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, ​மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன்று நிந்தனைகள், மனித நடத்தைகளை அவமானப்படுத்தல் என்பவற்றுக்காக சமூக வலைத்தங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் எமது நாட்டைப் போலவே உலக நாடுகளிலும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் கல்வி அறிவில் குறைந்தவர்களே எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *