நாடு பூராகவும் இன்றிரவு 9 மணிமுதல் ஊரடங்கு அமுல்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

நாடு முழுவதிலும், இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணிவரை, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, வடமேல் மாகாணத்துக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், காலை 6 மணிவரை அமுலில் இருக்குமென்றும் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *