ஏறாவூரில் காருக்கு தீ வைப்பு இது தனிப்பட்ட விவகாரம் யாரும் பதற்றம் கொள்ளத் தேவையில்லை!

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

ஏறாவூர் புகையிரத வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இது தனிப்பட்ட தகறாறு காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெருவிக்கின்றது.

இதனால் யாரும் பதற்றம் கொள்ளத் தேவையில்லை என்றும் பொய்யான செய்திகளை எவரும் பரப்ப வேண்டாம் என்றும் அங்குள்ள முக்கியஸ்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *