ஜும்ஆவுக்கு வருகை தருவோரிடமிருந்து நிதிபெற ஏற்பாடு – கல்குடா உலமா சபை.

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

(எச்.எம்.எம்.பர்ஸான்)
உயிர்த்த ஞாயிறன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நிதி சேகரிக்கும் திட்டம் ஒன்றை கல்குடா ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக நாளை (17) கல்குடா பகுதிகளிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்கு வருவோர் தங்களால் முடிந்த நிதியுதவிகளை வழங்கும் படி உலமா சபை அனைவரிடமும் வேண்டிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *