எந்தவொரு நடவடிக்கை​யையும் எதிர்கொள்வேன் – ரிஷாட்

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ​பொய்யானவை எனத் தெரிவித்துள்ள  அமைச்சர் ரிஷாட் பதியுதின், தன்னுடைய அரசியல் பயணத்துக்கு இடையூறு விளைவிக்க முயலும் எந்தவொரு நடவடிக்கை​யையும் எதிர்கொள்வேன் என்றார்.

ஒன்றிணைந்த எதிரணியால் இன்று(16) கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில், வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *