இஸ்ஸதீன் ஆசிரியரின் தந்தை இஸ்மாயில் வபாத். #செம்மண்ணோடை.

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

– அனீஸ் –

பிறைந்துறைச்சேனை அஸ்கர் வித்தியாலய ஆசிரியர் இஸ்ஸதீன் மற்றும் முச்சக்கரவண்டி திருத்துனர் நவ்பர் ஆகியோர்களின் தந்தை யூ.எல்.எம்.இஸ்மாயீல் வயது 78  இன்று (28) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அசர் தொழுகையின் பின்னர் ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *