இது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாலான திறந்த அழைப்பு.

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

சமகால சவால்களும் எமது சமூகத்தின் பொறுப்புக்களும் தொடர்பான அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தரப்பினருக்குமான கலந்துரையாடல் கூட்டம் ஒன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களினால் எதிர்வரும் 2019.06.14ம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப.04.00 மணிக்கு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *