ஓட்டமாவடி -3ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஐ.எல்.முகைதீன் பாவா வபாத்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

ஓட்டமாவடி -3ம் வட்டாரம் எம்.கே. வீதியைச் சேர்ந்த இஸ்மாலெவ்வை முகைதீன் பாவா என்பவர் இன்று (13) வபாத்தானார்.

இவர் இஸ்மாயில், இல்யாஸ், முஹ்மினா, பிர்தௌசியா, றகுமத்து ஆகியோர்களின் தந்தையாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகையின் பின்னர் ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *