பிரிட்டனில் அபாயகரமாக வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி நபருக்கு 6 ஆண்டு சிறை

இந்த செய்தியைப் பகிர்க >>>

பதிவிட்டது :

லண்டன்:

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்கரென் தயாள் (47)  என்பவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி அதிகாலை மிதமிஞ்சிய குடிபோதையில் தனது மெர்செடிஸ் பென்ஸ் காரை தயாள் ஓட்டி வந்தார்.

வடமேற்கு லண்டன் சாலையில் மணிக்கு 30 மைல் வேகத்துக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 76 மைல் வேகத்தில் தயாள்காரை ஓட்டிவந்த சொகுசு கார், சாலையோரத்தில் நின்றிருந்த வாடகை காரின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த செய்தியைப் பகிர்க >>>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *