கல்முனை நகர மண்டப வீதி காபர்ட் வீதியாக புனரமைப்பு.

(அகமட் எஸ். முகைடீன்) நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற மனங்களை இணைக்கின்ற ‘ரண் மாவத்’…

அரசமைப்பை மீண்டுமொரு தடவை ஜனாதிபதி மீறிவிட்டாரென்று குற்றச்சாட்டு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த, பொதுபல ​சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால…

தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் வாழ்த்து

இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள பாாளுமன்ற தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்கள் அமோக வெற்றியீட்டியதையிட்டு…

நீங்கள் எப்போதும் பள்ளிக்குள் செல்லலாம்.

(பாறுக் ஷிஹான்) முஸ்லிம்கள் 24 மணித்தியாலயத்தில் எந்த நேரத்திலும் பள்ளிவாசல்களுக்கு சென்று தமது கடமைகளில் ஈடுபட முடியும் என அம்பாறை மாவட்ட…

முஸ்லீம் அரசியல் தலைமைகள் அவா்களது அடுத்த பரம்பரைக்கும் தோ்தல் காலத்தில் பணம் சம்பாதிப்பதிலேயே முழு மூச்சாக இருந்துள்ளாா்கள்

(அஸ்ரப் ஏ சமத்) முஸ்லீம் அரசியல் தலைமைகள் அவா்களது அடுத்த பரம்பறைக்கும் மேலாக காலாத்துக்கு காலம் தோ்தல் காலத்தில் பணம் சம்பாதிப்பதிலேயே…

சத்திர சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு செய்தாக வெளியான செய்தி உண்மை இல்லை

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் வைத்தியர் ஒருவரினால் சிங்கள தாய்மார்கள் 4000 இற்கும் அதிகமானவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்திருக்கதாக…

ஞானசார தேரர் விடுதலை

பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவதூறு…

நம்பிக்கையில்லாப் பிரேரணையும் திசைதிருப்பப்படும் சமூகமும்

(வை எல் எஸ் ஹமீட்) கைதுசெய்யப்பட்ட எத்தனையோ அப்பாவிகள் விடுதலையின்றி தடுத்து அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். பெரும் வன்செயலில் ஈடுபட்ட, சொத்துக்களை…

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்

முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து புரியாததன் காரணமாக முகத்தை மூடிய…

உடைந்துள்ள குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும்.

(பைஷல் இஸ்மாயில், காமில் நூர்தீன்) அம்பாரை மாவட்ட திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் தாமரைக்கேணி குளத்தின் குளக்கட்டு உடைந்துள்ளபோதும் இன்றுவரை எந்த அரச அதிகாரிகளும்…